எரேமியா (ஆங்கில மொழி: Jeremiah; /[invalid input: 'icon']ɛr[invalid input: 'ɨ']ˈm.ə/;[1] எபிரேயம்יִרְמְיָה; கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.[2] இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியா எரேமியா (நூல்), 1 அரசர்கள் (நூல்), 2 அரசர்கள் (நூல்), புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார்[3] யூதம் எரேமியா நூலை அதன் விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது. இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.[4]

எரேமியா
எருசலேமின் அழிவிற்காகப் புலம்பும் எரேமியாவின ஓவியம், 1630
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 655
இறப்புகி.மு 586
எகிப்து
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்

குறிப்புகள்

தொகு
  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-582-05383-0.) entry "Jeremiah"
  2. Jeremiah, New Bible Dictionary, Second Edition, Tyndale Press, Wheaton, IL, USA 1987.
  3. ’’Lamentations’’, The Anchor Bible, commentary by Delbert R. Hillers, 1972, pp.XIX-XXIV
  4. Hebrews 8:8-12 ESV Hebrews 10:16-17 ESV

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jeremiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரேமியா&oldid=3765563" இலிருந்து மீள்விக்கப்பட்டது