எர்காட்

தாவரக் கதிர்களில் உருவாகும் ஒரு ஒட்டுண்ணி

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Claviceps|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

எா்காட் (Ergot) என்பது தானியப்பயிரில் வளரக்கூடிய ஒரு ஒட்டுண்ணியாகும். இது சோளம், கம்பு, பாா்லி, ரை போன்ற தானியக் கதிர்களின்ன் நடுவே சில சமயங்களில் ஒட்டுண்ணியாக இருக்கும். இந்த ஒட்டுண்ணி கலந்த ரை மாவு ரொட்டியை உண்டு பலா் இறந்து விடுகின்றனா். ஆகவே ரை தானியத்தைக் கதிாிலிருந்து பிாித்தெடுக்கும்போது எட்காட் இருக்கிறதா என்று கவனித்து அதை நீக்க வேண்டும்.

எா்காட்
Ergot
Claviceps purpurea - Köhler–s Medizinal-Pflanzen-185.jpg
Claviceps purpurea
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Claviceps
Species

About 50, including:
Claviceps africana
Claviceps fusiformis
Claviceps paspali
Claviceps purpurea
Claviceps sorghi
Claviceps zizaniae
Claviceps lutea

எா்காட் பயன்கள்-தொகு

1.எா்காட்டிலிருந்து எடுக்கப்படும் எா்கோமெட்ரின் மருத்துவத்தில் பயன்படுகிறது. 2.கருப்பையிலுள்ள இரத்தத் குழாய்களைச் சுருக்கி,பிரசவத்துக்குப் பின் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதை அது தடுக்கிறது.

தீமைகள்-தொகு
  • இயங்கு தசைகளை அதிகமாக இயக்கும்.
  • அட்ரின் சுரப்பைப் பாதிக்கும்.
  • lsd என்ற போதை மருந்து தயாாிக்கப்படுகிறது.
  • இதை உட்கொண்டால் வலிப்பு , மன அழுத்த நோய் உண்டாகும்.
  • இதற்கு இரத்தக் குழாய்களைச் சுருக்கும் தன்மை இருப்பதால் காங்கிரீன் என்ற நோய் உருவாகலாம்.
சான்றுதொகு

சங்கரராமன்.எஸ்.அதிசயத்தாவரங்கள்,1984,பக்-71,பூங்கொடி பதிப்பகம். சென்னை-04.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்காட்&oldid=2723966" இருந்து மீள்விக்கப்பட்டது