எர்மரசு அனல் மின் நிலையம்
இந்திய அனல் மின் நிலையம்
எர்மரசு அனல் மின் நிலையம் (Yermarus Thermal Power Station) இந்தியாவின் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள எர்மரசு கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கரி அடிப்படையிலான ஓர் அனல் மின் நிலையம் ஆகும். இந்த மின் உற்பத்தி நிலையம் கர்நாடக மின் கழகத்திற்கு சொந்தமானது. இது இந்தியாவின் முதல் 800 மெகா வாட்டு மீமாறுநிலைப் புள்ளி அனல் மின் நிலையம் ஆகும் பாரத் மிகு மின் நிறுவனம் இந்த மின் திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக உள்ளது..[1][2]
எர்மரசு அனல் மின் நிலையம் Yermarus Thermal Power station | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவு | 16°17′28″N 77°21′9″E / 16.29111°N 77.35250°E |
நிலை | செயல்பாட்டில் |
இயங்கத் துவங்கிய தேதி | அலகு 1: மே, 2015; அலகு 2: மார்ச்சு, 2017 |
உரிமையாளர் | கர்நாடகா மின்சார ஆனையம் |
இயக்குபவர் | ஆர்பிசிஎல் |
மின்திறன்
தொகுஎர்மரசு அனல் மின் நிலையத்தின் மின்திறன் 1600 மெகாவாட்டு (2x800 மெகாவாட்) திறன் ஆகும்.
நிலை | அலகு எண் | மின்சாரம் (மெகாவாட்டு) | தொடக்கம் | தற்பொழுது நிலை |
---|---|---|---|---|
1 ஆவது | 1 | 800 | 2015 மே | வணிக நடவடிக்கை 2017 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது [3] |
1ஆவது | 2 | 800 | 2017 மார்ச்சு | தொடக்கம்[4] வணிக நடவடிக்கை 2017 ஏப்ரல்[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "First 800 MW Supercritical Thermal Power Plant in Karnataka commissioned by BHEL". IIFL News. https://www.indiainfoline.com/article/general-market-equity/first-800-mw-supercritical-thermal-power-plant-in-karnataka-commissioned-by-bhel-116052500929_1.html.
- ↑ "Country’s first: BHEL manufactures indigenous 800 MW turbo generator". Hindustan Times. 12 March 2015. https://www.hindustantimes.com/dehradun/country-s-first-bhel-manufactures-indigenous-800-mw-turbo-generator/story-eMM8fQxnf2wbdKIDyC43LN.html.
- ↑ "BHEL commissions 800 mw supercritical thermal unit in K'nataka". Business Standard (Press Trust of India). 25 May 2016. http://www.business-standard.com/article/pti-stories/bhel-commissions-800-mw-supercritical-thermal-unit-in-k-nataka-116052500538_1.html.
- ↑ "BRIEF-BHEL commissions 800 MW supercritical thermal power plant in Karnataka". Reuters. 30 March 2017. https://in.reuters.com/article/brief-bhel-commissions-800-mw-supercriti-idINFWN1H60ZE.
- ↑ "BHEL's second 800 MW unit starts commercial ops". Myiris News. 12 April 2017. http://www.myiris.com/news/company-update/bhels-second-800-mw-unit-starts-commercial-ops/20170412103231199.