எர்ராவரம் குகைகள்

எர்ராவரம் குகைகள் (Erravaram Caves) இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த குகைத்தளம் ஆகும். இது எல்லேறு ஆற்றின் இடது கரையில் விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ராஜமுந்திரியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்குகைகள் தன்லா-திப்பா மலையில் அமைந்துள்ளன.[1] அகழ்வாராய்ச்சிகள் கி.பி 100க்கு முந்தைய[1] எச்சங்களை வெளிப்படுத்தின.[2]

எர்ராவரம் பௌத்த இடிபாடுகளில் பாறை தொட்டியின் காட்சி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publication. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 
  2. Deshpande, Aruna (2013). Buddhist India Rediscovered. Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8184952476. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ராவரம்_குகைகள்&oldid=3763525" இலிருந்து மீள்விக்கப்பட்டது