எறும்புச் செடி

மைர்மிசோடியா டியூபெரோசா
Myrmecodia tuberosa, கண்ட்டிங்டன் கலைக் காட்சிக்கூடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
வித்திலையிகள்
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மைர்மிசோடியா டியூபெரோசா

இனங்கள்

See text

வேறு பெயர்கள்

எறும்புத் தாவரம் (Myrmecodia tuberosa) என்பவை மரத்தின் மீது படர்ந்து வாழும் மேலொட்டிகளை குறிக்கிறது.[1] இது சில எறும்பினங்களோடு இணைவாழ்வு உறவில் உள்ளது. எறும்புகள் இதன் போலான உட்கூடை வாழப் பயன்படுத்துகின்றன. தாவரத்தைப் பிற பூச்சிகளைடம் இருந்து பாதுகாக்கின்றன. தம் கழிவால் தாவரத்துக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.[2] கைடினோபைட்டம் பார்மிக்கேரிய்ம், பிமட்டோடிசு சினுவோசா, திசுச்சிடியா இராப்பிளெசியானா ஆகியனவும் மைர்மிசோடியா டியூபெரோசா போன்ற மேலொட்டிகளாகும். இவை சரவாக் வெண்மணலிலும் குப்பைகளிலும் வளர்வனவாகும்.[3]

வகைப்பாடு

தொகு

தாவரவியல் பெயர் :மைர்மிசோடியா டியூபெரோசா Myrmecodia tuberosa

குடும்பம் : ரூபியேசியீ (Rubiaceae)

இதரப் பெயர் :எறும்புக் கூடுகள் (Ants Nests)

விவரிப்பு

தொகு

இது ஒரு சிறியச் செடி. இதனுடைய அடிப்பகுதி மட்டத் தண்டுக்கிழங்கு உடையது. உருண்மை வடிவமாக குடுவை போன்று உள்ளது. 20 செ.மீ. விட்டம் உடையது. இதன் மீது வசத்தன்மை உடைய குத்தக் கூடிய ரோமம் உள்ளது. இதனுடைய தண்டு நான்கு முகம் கொண்டது இலைகள் சதைப்பற்று உடையது. பூக்கள் சிறியவை. வெள்ளை நிறமுடையது. இதனுடைய கிழங்கின் உள்பகுதி வெள்ளிடமாக அறை போன்று உள்ளது. இதனுள் எறும்புகள் குடியிருக்கின்றன. மேலும் இதன் மீது பாதுகாக்கிறது. எறும்பின் மூலமும் இச்செடிக்கு பயன் உள்ளது.

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Janzen, Daniel H. (1974). "Epiphytic Myrmecophytes in Sarawak: Mutualism Through the Feeding of Plants by Ants". Biotropica 6 (4): 237. doi:10.2307/2989668. https://www.jstor.org/stable/2989668. 
  2. "Myrmecodia tuberosa". National Tropical Botanical Gardens. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
  3. "Myrmecodia". பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

தொகு
  • சிறியதும் - பெரியதும், அறிவியல் வெளியீடு, 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறும்புச்_செடி&oldid=3932686" இலிருந்து மீள்விக்கப்பட்டது