எறுழம்
Calycopteris floribunda | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
Rosids |
வரிசை: | Myrtales
|
குடும்பம்: | Combretaceae
|
பேரினம்: | Calycopteris
|
இனம்: | C. floribunda
|
இருசொற் பெயரீடு | |
Calycopteris floribunda (Roxb.) (Lam.) |
எறுழம் அல்லது எறுழ் (Calycopteris floribunda) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[1] 5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ குணங்கள் கொண்டது.
ஒப்புநோக்குக
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ எரிபுரை எறுழம் - குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 66