எலனா பித்யேவா

எலனா விளாதிமிரோவ்னா பித்யேவா (Elena Vladimirovna Pitjeva) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் புனித பீட்டர்சுபர்கில் உள்ள உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் பயன்முறை வானியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வான்கோள இயக்கவியலிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

எலனா பித்யேவா
பிறப்பு20 century (அகவை 119)
படித்த இடங்கள்
  • செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மாநில பல்கலைக்கழகம்
பணிவானியல் வல்லுநர்

தேர்வுசெய்த வெளியீடுகள்தொகு

நூல்தொகைத் தகவல்தொகு

நாசாவின் தரவின்படி, பித்யேவ்வாவின் உயர்சுட்டு மேற்கோள்கள் எண்ணிக்கை 9 ஆகும்.சொந்தச் சுட்டுகள் தவிர்த்து மொத்தச் சுட்டு மேற்கோள்களின் எண்னிக்கை 316.

மேற்கோள்கள்தொகு


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலனா_பித்யேவா&oldid=2734561" இருந்து மீள்விக்கப்பட்டது