எலன் அல்தாசு பூங்கா
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது.
எலன் அல்தாசு பூங்கா (Helen Althaus Park) அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள திரவுட்டேல் நகரத்தில் அமைந்துள்ளது.[1] முன்னதாக நீர்நிலைப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இப்பொதுப் பீங்கா 9.51-ஏக்கர் (3.85 எக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ளது. முன்னாள் நகர சபை உறுப்பினர் எலன் அல்தாசின் பெயரிடப்பட்ட இந்த பூங்காவில் ஒரு பெரிய நிலத்தடி நீர்த்தேக்கம் உள்ளது. அது கூடைப்பந்து மைதானத்தால் மூடப்பட்டுள்ளது.[2]
எலன் அல்தாசு பூங்கா Helen Althaus Park | |
---|---|
பூங்கா, 2022 | |
அமைவிடம் | திரவுட்டேல், ஓரிகன், அமெரிக்கா. |
ஆள்கூறு | 45°32′14″N 122°23′27″W / 45.53722°N 122.39083°W |
பரப்பளவு | 9.51 ஏக்கர்கள் (3.85 ha) |
கூகர் என்ற பூனை இனத்தைச் சார்ந்த விலங்கு எலன் அல்தாசு பூங்காவில் இருப்பதாக 2015 ஆம் ஆண்டில் அறியப்பட்ட்டது.[3]
-
விளையாட்டு மைதானம்
-
நீர்த்தேக்கம்
-
கூடைப்பந்து மைதானம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Helen Althaus Park". City of Troutdale, Oregon. Archived from the original on October 17, 2020. பார்க்கப்பட்ட நாள் August 22, 2022.
- ↑ "City of Troutdale Parks Master Plan". Archived from the original on August 21, 2022. பார்க்கப்பட்ட நாள் August 22, 2022.
- ↑ "Cougar spotted in Troutdale at Helen Althaus City Park". KATU. June 16, 2015 இம் மூலத்தில் இருந்து August 22, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220822172437/https://gum.criteo.com/syncframe?origin=publishertag&topUrl=katu.com.