ஓரிகன்

ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலம்

ஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது,

ஓரிகன் மாநிலம்
Flag of ஓரிகன் State seal of ஓரிகன்
ஓரிகனின் கொடி ஓரிகன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பீவர் மாநிலம்
குறிக்கோள்(கள்): Alis volat propriis (தன் சிறகு உடன் பறக்கறாள்)
ஓரிகன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை[1]
தலைநகரம் சேலம்
பெரிய நகரம் போர்ட்லன்ட்
பெரிய கூட்டு நகரம் போர்ட்லன்ட் மாநகரம்
பரப்பளவு  9வது
 - மொத்தம் 98,466 சதுர மைல்
(255,026 கிமீ²)
 - அகலம் 260 மைல் (420 கிமீ)
 - நீளம் 360 மைல் (580 கிமீ)
 - % நீர் 2.4
 - அகலாங்கு 42° வ - 46° 18′ வ
 - நெட்டாங்கு 116° 28′ மே - 124° 38′ மே
மக்கள் தொகை  27வது
 - மொத்தம் (2000) 3,421,399
 - மக்களடர்த்தி 35.6/சதுர மைல் 
13.76/கிமீ² (39வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹுட் மலை[2]
11,239 அடி  (3,425 மீ)
 - சராசரி உயரம் 3,297 அடி  (1,005 மீ)
 - தாழ்ந்த புள்ளி பசிபிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 14, 1859 (33வது)
ஆளுனர் டெட் குலொங்கொஸ்கி (D)
செனட்டர்கள் ரான் வைடன் (D)
கார்டன் ஸ்மித் (R)
நேரவலயம்  
 - மாநிலத்தின் பெரும்பான்மை பசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7
 - மல்ஹூர் மாவட்டம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் OR Ore. US-OR
இணையத்தளம் www.oregon.gov

மேற்கோள்கள்தொகு

  1. Calvin Hall (2007-01-30). "English as Oregon's official language? It could happen". Oregon Daily Emerald. 2007-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-05-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. 2008-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |accessyear= ignored (உதவி); Unknown parameter |accessmonthday= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |year= (உதவி)

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிகன்&oldid=3344311" இருந்து மீள்விக்கப்பட்டது