சேலம் (ஒரிகன்)
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் தலைநகரம்
சேலம் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2007 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 152,290 மக்கள் வாழ்கிறார்கள்.
சேலம் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): செரி நகரம் | |
மேரியன், போக் மாவட்டங்களிலும் ஓரிகன் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | ஓரிகன் |
மாவட்டம் | மேரியன், போக் |
தோற்றம் | 1842 |
அரசு | |
• வகை | சபை-கார்வாரி |
• மாநகராட்சித் தலைவர் | ஜேனெட் டெய்லர் |
பரப்பளவு | |
• நகரம் | 120.1 km2 (46.4 sq mi) |
• நிலம் | 118.4 km2 (44.8 sq mi) |
• நீர் | 1.6 km2 (0.6 sq mi) |
ஏற்றம் | 46.7 m (154 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 1,52,290 |
• அடர்த்தி | 1,156.1/km2 (2,994.0/sq mi) |
• பெருநகர் | 3,79,406 |
(மதிப்பு) | |
நேர வலயம் | ஒசநே-8 (PST) |
• கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
இடக் குறியீடு(கள்) | 503/971தொலைபேசிக் குறியீடு |
FIPS | 41-64900[1] |
GNIS feature ID | 1167861[2] |
இணையதளம் | www.cityofsalem.net |
மேற்கோள்கள்
தொகு- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.