எலபானா அருவி

எலபானா அருவி (Elabana Falls) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ள ஒரு அடுக்கு அருவி ஆகும்.

எலபானா அருவி
Elabana Falls
Elabana Falls.jpg
எலபானா அருவி
எலபானா அருவி is located in Queensland
எலபானா அருவி
அமைவிடம்தென்கிழக்கு குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
ஆள்கூறு[1][2]
வகைஅடுக்கு

அமைவிடம் மற்றும் அம்சங்கள்தொகு

இவ்வருவிக்கு கிறீன் மலைகளில் (ஒ'ரைலி) இருந்து நடைபாதை வழியே செல்ல முடியும்.

மேற்கோள்கள்தொகு

  1. "Elabana Falls". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
  2. "Elabana Falls (entry 11424)". Queensland Place Names. Queensland Government. 13 September 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |work= (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலபானா_அருவி&oldid=3079770" இருந்து மீள்விக்கப்பட்டது