எலிசபத் வொரன்

அமெரிக்க அரசியல்வாதி

எலிசபத் வொரன் (ஆங்கிலம்: Elizabeth Warren; பிறப்பு யூன் 22, 1949) ஒர் அமெரிக்க கடன் நொடிப்பு (bankruptcy) சட்ட வல்லுனர், அகார்வார்ட் சட்டக் கல்லூரி பேராசிரியர், நுகர்வோர் உரிமைகள் செயற்பாட்டாளர், அரசியல்வாதி. இவர் 2012 மேலவைத் தேர்தலில் மக்காளாட்சிக் கட்சியின் வேட்பாளாராக மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் நிற்கிறார். இவரது நுகர்வோர் செயற்பாட்டுகளின் விளைவாக ஐக்கிய அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்புப் பணியகம் (U.S. Consumer Financial Protection Bureau) அமைக்கப்பட்டது.

எலிசபத் வொரன்
Special Advisor for the Consumer Financial Protection Bureau
பதவியில்
September 17, 2010 – August 1, 2011
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்Position established
பின்னவர்Raj Date
Chairperson of the Congressional Oversight Panel
பதவியில்
November 25, 2008 – November 15, 2010
DeputyDamon Silvers
முன்னையவர்Position established
பின்னவர்Ted Kaufman
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எலிசபத் வொரன்

சூன் 22, 1949 (1949-06-22) (அகவை 75)
Oklahoma City, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
அரசியல் கட்சிRepublican Party (Before 1995)
Democratic Party (1995–present)
துணைவர்(கள்)Jim Warren (1968–1978)
Bruce Mann (1980–present)
பிள்ளைகள்Amelia
Alexander
முன்னாள் கல்லூரிGeorge Washington University
University of Houston
Rutgers University, Newark
இணையத்தளம்Harvard biography
Campaign website
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபத்_வொரன்&oldid=2915434" இலிருந்து மீள்விக்கப்பட்டது