எலிசா எட்வார்ட்சு

எலிசா எட்வார்ட்சு (Eliza Edwards) (1779–1846) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் மாந்தக் கணிப்பாளராகிய மேரி எட்வார்ட்சின் மகள் ஆவார்.

இளமையும் கலவியும் தொகு

இவர் ஜான் எட்வார்சுக்கும் மேரி எட்வார்ட்சுக்கும் உலூத்லோவில் பிறந்தார்.[1]

வாழ்க்கைப் பணி தொகு

இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்.[2] இருந்தாலும் இதற்கெனத் தனி அலுவலகம் 1829 ஆம் ஆண்டு உருவாகியதும் தன் பணியை இழந்தார்.[2] இவருக்கு நெட்டாங்குக் குழுமம் சம்பளம் தந்தது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. Robson, Eleanor, தொகுப்பாசிரியர் (2008-12-18). The Oxford Handbook of the History of Mathematics. Oxford Handbooks. Oxford, New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199213122. https://global.oup.com/academic/product/the-oxford-handbook-of-the-history-of-mathematics-9780199213122?cc=gr&lang=en&. 
  2. 2.0 2.1 T.), Brück, M. T. (Mary (2009). Women in early British and Irish astronomy : stars and satellites. Royal Astronomical Society.. Dordrecht: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789048124732. இணையக் கணினி நூலக மையம்:437347262. https://www.worldcat.org/oclc/437347262. 
  3. "Papers of the Board of Longitude : Papers on payments for Board work". Cambridge Digital Library. 2018-07-03 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Papers of the Board of Longitude : Printers' and publishers' accounts". Cambridge Digital Library. 2018-07-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசா_எட்வார்ட்சு&oldid=2716527" இருந்து மீள்விக்கப்பட்டது