எல்ரெட் குமார்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

எல்ரெட் குமார் என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவத்தினை நடத்தி வருகிறார். இவர் 2012ல் முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) (2012) திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

எல்ரெட் குமார்
பிறப்புஇந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது.

திரைப்படங்கள்

தொகு

இயக்குனராக

தொகு
ஆண்டு படம் குறிப்பு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)

தயாரிப்பாளராக

தொகு
மேலும் தகவல்களுக்கு: ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட்

விமர்சனம்

தொகு

எல்ரெட் குமாரின் தயாரிப்பில் உருவான யான் திரைப்படம், மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நகலென புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் யான் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. சினிமா விகடன் (14/05/2013) மீண்டும் இயக்குநர் ஆசை![தொடர்பிழந்த இணைப்பு]
  2. ['காப்பி' விவகாரம்: ரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ் தி இந்து நாளிதழ் 27 Nov 2014]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ரெட்_குமார்&oldid=4169151" இலிருந்து மீள்விக்கப்பட்டது