எல்லன் சுட்டோவன்
எல்லன் இரேனி சுட்டோவன் (Ellen Renee Stofan) (பிறப்பு: பிப்ரவரி 24, 1961) நாசாவின் முதன்மை அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் ஆட்சியாளர் சார்லசு போல்டனுக்கு அறிவியல் நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடலிலும் முதலீடுகளிலும் முதன்மை அறிவுரையாளர் ஆவார். இவர் நாசாவில் இருந்து 2016 திசம்பரில் பணிவிலகினார். இதற்கு முன்பு, மேரிலாந்தில் உள்ள இலேட்டன்சுவில்லி பிராக்செமி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் இலண்டன் பல்கலைக்கழக புவி அறிவியல் தகைமைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். இவர் இப்போது வான்-விண்வெளி அருங்காட்சியக இயக்குநராக உள்ளார்.[2]
எல்லன் சுட்டோவன் Ellen Stofan | |
---|---|
சுட்டோவன், 2013, தேசிய வான்-விண்வெளி அருங்காட்சியக நிகழ்ச்சியில் கோள் மனங்களின் நெருங்கிய சுற்றம் | |
பிறப்பு | பெப்ரவரி 24, 1961 ஓபர்லின், ஓகியோ |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | நாசா |
கல்வி கற்ற இடங்கள் | வில்லியம், மேரி கல்லூரி, பிரவுன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நாசாவின் முதன்மை அறிவியலாளர்; நாசா கோள் தேட்ட இலக்குத் திட்டங்கள் பணி; தித்தன் மேர் தேட்டக்கல முன்மொழிவு இலக்குத் திட்ட்த்தின் முதன்மை ஆய்வாளர். |
விருதுகள் | குடியரசுத் தலைவரின் அறிவியலாளர், பொறியியலாளருக்கான தொடக்க வாழ்க்கைப்பணி விருது PECASE[1] |
இளமையும் கல்வியும்
தொகுவாழ்க்கைப்பணி
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் பெற்ற பல விருதுகளில் குடியரசுத் தலைவரின் அறிவியலாளர், பொறியியலாளருக்கான தொடக்க வாழ்க்கைப்பணி விருதும் (PECASE) ஒன்றாகும்.
தேர்ந்தெடுத்த வெளியீடுகள்
தொகு- Stofan, Ellen; Cravens, Thomas E.; Esposito, Larry W., eds. (2007). Exploring Venus as a Terrestrial Planet. American Geophysical Union.
- Stofan, Ellen; Jones, Tom (22008). Planetology: Unlocking the Secrets of the Solar System. National Geographic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4262-0121-9.
{{cite book}}
: Check date values in:|date=
(help)
மேற்கோள்கள்
தொகு- ↑ Jet Propulsion Laboratory Press Release பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (1996).
- ↑ Browne, Christopher U. (6 April 2018). "Welcoming Our New Director, Dr. Ellen Stofan". Smithsonian National Air and Space Museum. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.