எல்லியம் குவிக்கும் கூம்பு

எல்லியம் குவியும் கூம்பு (helium focusing cone) என்பது சூரியனின் எல்லியக்கோளம் வழியாகச் சென்ற எல்லியம் அணுக்களின் செறிவு துகள்கள் நுழைந்த இடத்திலிருந்து எதிர்பக்கத்தில் ஒரு கூம்புப் பகுதியில் குவிந்துள்ளது.[1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Michaels, J.G; Raymond, J.C.; Bertaux, J.L.; Quémerais, E.; Lallement, R.; Ko, Y.-K.; Spadaro, D.; Gardner, L.D. (20 March 2002). "The Helium Focusing Cone of the Local Interstellar Medium Close to the Sun". The Astrophysical Journal 568 (1): 385–395. doi:10.1086/338764. Bibcode: 2002ApJ...568..385M. https://iopscience.iop.org/article/10.1086/338764/pdf. பார்த்த நாள்: 9 February 2024. 

வெளி இணைப்புகள் தொகு