எல். இதயவர்மன்

இந்திய அரசியல்வாதி

எல். இதயவர்மன் (L. Idhayavarman) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் இருந்து தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இதயவர்மன்&oldid=3526050" இலிருந்து மீள்விக்கப்பட்டது