எல். கே. பி. லகுமையா
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
எல். கே. பி. லகுமையா ( அக்டோபர் 2 1913 - ஏப்ரல் 16 2013 ) இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதியும் ஆவார்.[1]
இவர் காந்தியடிகளின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே காந்திகிராமம் உருவாக 25 ஏக்கர் நிலத்தையும் ரூ.25 ஆயிரம் ரொக்கமும் நன்கொடையாக அளித்தார்.[2]
அரசியல் பங்களிப்பு
தொகுஇவர் சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்தி கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[3]
மறைவு
தொகுஇவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து தனது சொந்த ஊரில் காலமானார்[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1289305.ece காந்தியை சந்திக்க தினமணி
- ↑ http://dinamani.com/edition_madurai/theni/article1284024.ece
- ↑ காந்தியவாதி லகுமையா தினமணி
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=691868 தியாகி லகுமையா காலமானார் தினமலர்