எல்1ஏ1 சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கி
(எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி (L1A1 Self-Loading Rifle) அல்லது எஸ்எல்ஆர் (SLR) என்பது பெல்ஜியத்தின் எப்என் எப்ஏஎல் போர் நீள் துப்பாக்கியின் பிரித்தானிய பொதுநலவாயத்திற்கான உருவாக்கமாகும். இது அவுத்திரேலிய தரைப்படை, கனடிய தரைப்படை, இந்தியத் தரைப்படை, ஜமைக்க பாதுகாப்புப் படை, மலேசிய தரைப்படை, நியூசிலாந்து தரைப்படை, உரோடிசிய தரைப்படை, தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை, பிரித்தானிய தரைப்படை ஆகியவற்றின் பாவனையில் இருந்தது.[3]
எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி | |
---|---|
எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி | |
வகை | போர் நீள் துப்பாக்கி (L1A1/C1A1) இலகு இயந்திரத் துப்பாக்கி (L2A1/C2A1) |
அமைக்கப்பட்ட நாடு | பெல்ஜியம் ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா கனடா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1954–1990s |
பயன் படுத்தியவர் | நாடுகளின் பொதுநலவாயம் (பல) |
போர்கள் | பல |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | டியூடோன் சய்வே, ஏர்னெஸ்ட் வேர்வியர் |
வடிவமைப்பு | 1947–1953 |
தயாரிப்பாளர் | அரச சிறு ஆயுதத் தொழிற்சாலை, பேர்மிங்கம் சிறு ஆயுதத் தொழிற்சாலை,[1] லித்கோ ஆயுதத் தொழிற்சாலை (ஆவுத்திரேலியா) கனடிய படைக்கலச்சாலை (கனடா) |
உருவாக்கியது | 1954–1980கள் |
மாற்று வடிவம் | L1A1/C1/C1A1 (நீள் துப்பாக்கி) L2A1/C2/C2A1 (சிறுபடை தானியக்க ஆயுதங்கள்) |
அளவீடுகள் | |
எடை | 4.337 kg (9.56 lbs) empty[2] |
நீளம் | 1,143 mm (45 in) |
சுடு குழல் நீளம் | 554.4 mm (21.7 in) |
தோட்டா | 7.62×51மிமீ |
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம் |
சுடு விகிதம் | அரைத் தானியக்கம் (L1A1, C1A1) முழு தானியக்கம் (L2A1, C2A1) 675-750RPM |
வாய் முகப்பு இயக்க வேகம் | 823 m/s (2,700 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 800 m (875 yds) (Effective range) |
கொள் வகை | 20-30 குண்டு பெட்டி கொள்ளளவு |
காண் திறன் | முன், பின் குறி சாதனம் |
பல பொதுநலவாய எப்ஏஎல் துப்பாக்கி வடிவங்கள் அரை தானியங்கமாக மாத்திரம் உள்ளன.