எல்1ஏ1 சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கி

எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி (L1A1 Self-Loading Rifle) அல்லது எஸ்எல்ஆர் (SLR) என்பது பெல்ஜியத்தின் எப்என் எப்ஏஎல் போர் நீள் துப்பாக்கியின் பிரித்தானிய பொதுநலவாயத்திற்கான உருவாக்கமாகும். இது அவுத்திரேலிய தரைப்படை, கனடிய தரைப்படை, இந்தியத் தரைப்படை, ஜமைக்க பாதுகாப்புப் படை, மலேசிய தரைப்படை, நியூசிலாந்து தரைப்படை, உரோடிசிய தரைப்படை, தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை, பிரித்தானிய தரைப்படை ஆகியவற்றின் பாவனையில் இருந்தது.[3]

எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி
எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி
வகைபோர் நீள் துப்பாக்கி (L1A1/C1A1)
இலகு இயந்திரத் துப்பாக்கி (L2A1/C2A1)
அமைக்கப்பட்ட நாடுபெல்ஜியம்
ஐக்கிய இராச்சியம்
ஆத்திரேலியா
கனடா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1954–1990s
பயன் படுத்தியவர்நாடுகளின் பொதுநலவாயம் (பல)
போர்கள்பல
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்டியூடோன் சய்வே, ஏர்னெஸ்ட் வேர்வியர்
வடிவமைப்பு1947–1953
தயாரிப்பாளர்அரச சிறு ஆயுதத் தொழிற்சாலை, பேர்மிங்கம் சிறு ஆயுதத் தொழிற்சாலை,[1]
லித்கோ ஆயுதத் தொழிற்சாலை (ஆவுத்திரேலியா)
கனடிய படைக்கலச்சாலை (கனடா)
உருவாக்கியது1954–1980கள்
மாற்று வடிவம்L1A1/C1/C1A1 (நீள் துப்பாக்கி)
L2A1/C2/C2A1 (சிறுபடை தானியக்க ஆயுதங்கள்)
அளவீடுகள்
எடை4.337 kg (9.56 lbs) empty[2]
நீளம்1,143 mm (45 in)
சுடு குழல் நீளம்554.4 mm (21.7 in)

தோட்டா7.62×51மிமீ
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம்
சுடு விகிதம்அரைத் தானியக்கம் (L1A1, C1A1)
முழு தானியக்கம் (L2A1, C2A1) 675-750RPM
வாய் முகப்பு  இயக்க வேகம்823 m/s (2,700 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு800 m (875 yds) (Effective range)
கொள் வகை20-30 குண்டு பெட்டி கொள்ளளவு
காண் திறன்முன், பின் குறி சாதனம்

பல பொதுநலவாய எப்ஏஎல் துப்பாக்கி வடிவங்கள் அரை தானியங்கமாக மாத்திரம் உள்ளன.

உசாத்துணை

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
L1A1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "FN FAL". world.guns.ru. பார்க்கப்பட்ட நாள் 2011-01-22.
  2. Army Code No. 12258, "User Handbook for Rifle, 7.62mm, L1A1 and 0.22 incle calibre, L12A1 Conversion Kit, 7.62mm Rifle
  3. Small Arms Illustrated, 2010