எளிய அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சையுரிடே
பேரினம்:
காலோசியரசு
இனம்:
கா. மெலனோகேசுட்டர்
இருசொற் பெயரீடு
காலோசியரசு மெலனோகேசுட்டர்
(கிரே, 1867)

எளிய அணில் (Callosciurus inornatus) என்பது சைலூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது சீனா, லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

வாழ்விடம்

தொகு

புதர்க்காடுகள், சீரழிந்த பசுமைமாறா காடுகள் மற்றும் பழமையான பசுமையான காடுகள் போன்ற ஈரமான அல்லது வறண்ட வன வாழ்விடங்களில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எளிய_அணில்&oldid=3865987" இலிருந்து மீள்விக்கப்பட்டது