எழுதூர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு மேற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

எழுதூர்
Eluthur
கிராமம்
எழுதூர் is located in இலங்கை
எழுதூர்
எழுதூர்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°59′N 79°53′E / 8.983°N 79.883°E / 8.983; 79.883
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமன்னார் நகரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுதூர்&oldid=4043194" இலிருந்து மீள்விக்கப்பட்டது