எழுவைதீவு
எழுவைதீவு[3][4] (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவாகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும். ரோமன் கத்தோலிக்க சமயம் இந்து சமயம் என்னும் சமயங்கள் காணப்படுகிறது. பனை வளம் கொண்டுள்ளது. 2017ம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலில் ஒன்றிணைந்த மின்சார நிலையம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் பிரதான காணப்படுகிறது.
உள்ளூர் பெயர்: எழுவைதீவு එලුවඩූව | |
---|---|
புவியியல் | |
ஆள்கூறுகள் | 9°42′03″N 79°48′38″E / 9.70083°N 79.81056°E |
பரப்பளவு | 1.4 km2 (0.54 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 555 |
அடர்த்தி | 396 /km2 (1,026 /sq mi) |
மொழிகள் | தமிழ் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
மக்கள்தொகை
தொகுஎழுவைதீவில் 2012ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 555 பேர் வசித்தனர்.[1][2]
பாடசாலைகள்
தொகு- எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம்
- எழுவைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயம்
ஆலயங்கள்
தொகு- எழுவைதீவு முத்தன்காடு முருகமூர்த்தி ஆலயம் (ஈழத்துத் திருச்செந்தூர்)
- எழுவைதீவு வடக்கு ஆலவிருட்ஷம் ஞானவீரபத்திரர் ஆலயம்
- எழுவைதீவு ஏழுபங்கு சடைவைரவர் ஆலயம்[8]
- எழுவைதீவு புனித தோமையார் ஆலயம்
துணை நூல்கள்
தொகு- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுப்பாசிரியர்) (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Table 05 (Geo., Topography) Islands in Sri Lanka". Sri Lanka Statistics. Kusaka Research Institute. 2004.
- ↑ 2.0 2.1 "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. p. 146. Archived from the original (PDF) on 2019-06-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ "Neṭun-tīvu, Puṅkuṭu-tīvu, Nayiṉā-tīvu, Eḻuvai-tīvu, Maṇṭai-tīvu". TamilNet. July 15, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22728.
- ↑ "Achchezhu, Oorezhu, Ezhuthu-madduvaa’l". TamilNet. October 12, 2012. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35652.
- ↑ "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 606". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "Thalaiyaa'li-veddai". TamilNet. February 5, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33517.
வெளி இணைப்புகள்
தொகு- Admininstration info பரணிடப்பட்டது 2006-05-26 at the வந்தவழி இயந்திரம்