எவரெட் ஜோயல் ஹால்
எவரெட் ஜோயல் ஹால் (Everett Joel Hall, 1879 - 1931) என்பவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மதிப்பீடு அல்லது அளவீடு செய்யும் துறையில் பேராசிரியராக இருந்தார். அலுமினியம் தூள் போன்ற உலோகப் பொடிகள் உற்பத்தி செய்யும் உலோகங்களைச் சிதைத்து பொடியாக்கும் நிறுவனம் ஒன்றையும் நிறுவினார்[1].
எவரெட் ஜோயல் ஹால் | |
---|---|
பிறப்பு | 1879 |
இறப்பு | 1931 |