எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்


முனைவர். எஸ்.பி.முகர்ஜி நீச்சல் விளையாட்டரங்கம் அல்லதுஎஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்(SPM Swimming Pool Complex) இந்தியத் தலைநகர் புது தில்லியில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக அமைக்கப்படும் ஓர் நீச்சல்குள வளாகமாகும். இது இ.வி.ஆவிற்கு உரிமையானது. இவ்வளாகம் மூன்று வலயங்களாக, விளையாடுமிடம்,அரங்கு முன்புறம்,அரங்கு பின்புறம் என அமைந்துள்ளது.[1]

முனைவர். எஸ்.பி.முகர்ஜி நீச்சல்குள வளாகம்
நகரம்: இந்தியா புது தில்லி
திறக்கப்பட்டது: 18 சூலை 2010
நீச்சற்குளங்கள்
பெயர் நீளம் அகலம் ஆழம் தடங்கள்
முன்பயிற்சி_குளம்
பாயும்_குளம்
போட்டி_குளம்
50 மீ
25 மீ
50 மீ
12.5 மீ
25 மீ
25 மீ
2 மீ
5 மீ
 ?
6
-
8

வசதிகள் தொகு

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தொகு

இவ்வளாகம் 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ்வுகளில் நீர்விளையாட்டுகளுக்கான நிகழிடமாக இருக்கும்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The Con Games".