எஸ்பிளனேட் தொடருந்து நிலையம்

எஸ்பிளனேட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் எஸ்பிளனேட் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வட்டப்பாதை வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்துநிலையமாகும். இது புரொமனெட் தொடருந்து நிலையம் மற்றும் பிராஸ் பாசா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Esplanade MRT Station (CC3)". OneMap. Singapore Land Authority. Archived from the original on 5 May 2021. பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.
  2. "Land Transport DataMall". Datamall. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
  3. "An Inclusive Public Transport System". Land Transport Authority. 1 December 2020. Archived from the original on 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 27 April 2021.