துறைமுகம் தொடருந்து நிலையம்
துறைமுகம் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின்
" தெற்குப் பகுதியில் துறைமுகம் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது முதலாம் தொடருந்துநிலையமாகும். இதற்கு அடுத்ததாக ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
துரிதக் கடவு | ||||||||||||||||
North East Line platform | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 81 Telok Blangah Road Singapore 098867 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°15′55″N 103°49′20″E / 1.265297°N 103.82225°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | தீவு தளமேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகை மகிழ்வுந்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NE1 / CC29 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 20 June 2003 (North East Line) 8 October 2011 (Circle Line) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
வட்டப்பாதை வழித்தடத்தில் இது இருபத்தி எட்டாவது தொடருந்துநிலையமாகும். இது பே ப்ரண்ட் தொடருந்து நிலையம் மற்றும் தெலுக் பிளாங்கா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- [1]
- [2] பரணிடப்பட்டது 2011-10-08 at the வந்தவழி இயந்திரம்