ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம்
ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப்பகுதியில் ஊட்ரம் பார்க் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினாறாவது தொடருந்துநிலையமாகும். இது தியோங் பாரு தொடருந்து நிலையம் மற்றும் தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூகூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
EW16 NE3 Outram Park MRT Station 欧南园地铁站 ஊட்ரம் பார்க் Stesen MRT Outram Park | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||
கிழக்கு மேற்கு வழித்தடம் மேற்குபக்கம் செல்வதற்கான நடைமேடை | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 10 ஊட்ரம் சாலை சிங்கப்பூர் 169037 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°16′49″N 103°50′22″E / 1.280225°N 103.839486°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | தீவு | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | பேருந்து, சீருந்து | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | EW16 / NE3 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 12 திசம்பர் 1987 (East West) 20 சூன் 2003 (வடகிழக்கு) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு கிழக்கு வழித்தடம் ஆகிய இன்ரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.