ஜூ கூன் தொடருந்து நிலையம்
ஜூ கூன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் ஜூ கூன் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும்.
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
EW29 Joo Koon Station. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 91 Joo Koon Circle Singapore 629116 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°19′39.86″N 103°40′42.55″E / 1.3277389°N 103.6784861°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | தீவு தளமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | பேருந்து , வாடகை மகிழ்வுந்து | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய தளம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW29 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 28 February 2009 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இது வருங்காலத்தில் வரவுள்ள துஆஸ் விரிவாக்கம் வந்தப்பின் இது துஆஸ் தொடருந்து நிலையம் மற்றும் பயனியர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் இருக்கும்.இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம்