துஆஸ் தொடருந்து நிலையம்

துஆஸ் தொடருந்து நிலையம்' சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் துஆஸ் விரிவாக்கம் நடக்கும் பொழுது காட்டப்படும். சேவையை தொடங்கும் பொழுது இது கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முப்பதாவது தொடருந்துநிலையமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துஆஸ்_தொடருந்து_நிலையம்&oldid=1572111" இலிருந்து மீள்விக்கப்பட்டது