தியோங் பாரு தொடருந்து நிலையம்


தியோங் பாரு தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் தியோங் பாரு பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினேழாவது தொடருந்துநிலையமாகும். இது ரெட்ஹில் தொடருந்து நிலையம் மற்றும் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 EW17 
Tiong Bahru MRT Station
中峇鲁地铁站
தியோங் பாரு
Stesen MRT Tiong Bahru
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்300 Tiong Bahru Road
Singapore 168731
ஆள்கூறுகள்1°17′9.89″N 103°49′37.05″E / 1.2860806°N 103.8269583°E / 1.2860806; 103.8269583
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW17
வரலாறு
திறக்கப்பட்டது12 March 1988
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு