எஸ். அரவிந்த் ரமேஷ்

இந்திய அரசியல்வாதி

ச. அரவிந்த் ரமேஷ் (S. Aravind Ramesh) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கநல்லூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. https://www.thehindu.com/elections/tamilnadu2016/dmk-sweeps-suburbs/article8622995.ece
  2. Aravindramesh S(DMK):Constituency- SHOZHINGANALLUR(KANCHEEPURAM) - Affidavit Information of Candidate:
  3. ARAVINDRAMESH.S MLA of Shozhinganallur Tamil Nadu contact address & email
  4. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  5. "List of MLAs of Tamil Nadu Legislative Assembly". Archived from the original on 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  6. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 சோழிங்கநல்லூர் திமுக 1,47,014 43.45%
2021 சோழிங்கநல்லூர் திமுக 1,71,558 44.18%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அரவிந்த்_ரமேஷ்&oldid=3608178" இலிருந்து மீள்விக்கப்பட்டது