எஸ். ஆர். காந்தி

இந்திய அரசியல்வாதி

எஸ். ஆர். காந்தி (S. R. Kanthi) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 6வது முதலமைச்சர் ஆவார் (14 மார்ச் 1962 – 20 சூன் 1962)[1][2]

எஸ். ஆர். காந்தி கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் 21 திசம்பர் 1908 அன்று பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். கர்நாடக மாநிலச் சட்டப் பேரவை சபாநாயகராக (1956-1962) பணியரியுள்ளார். கல்வி அமைச்சர் ஆகவும் பணியரியுள்ளார். இவர் தன் 110 வது வயதில் பாகல்கோட்டில் காலமானார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._காந்தி&oldid=3263167" இருந்து மீள்விக்கப்பட்டது