எஸ். ஆர். சீனிவாஸ்
இந்திய அரசியல்வாதி
எஸ். ஆர். ஸ்ரீனிவாஸ் என்பவர் ஒரு கர்நாடக இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்திய ஜனாதிபதியிடமிருந்து வீரதீர செயலுக்கான விருது பெற்ற நாட்டின் ஓரே சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார். [1]
எஸ். ஆர். சீனிவாஸ் | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004 – 2008 2008 - 2013 2013 - 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13/07/1962 கர்நாடகம், தும்கூர், குப்பி |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர் | பாரதி சீனிவாஸ் |
பிள்ளைகள் | துஷ்யந்த் எஸ் சீனிவாஸ், தேஷஸ்வினி எஸ் சீனிவாஸ் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயி |
தொகுதி
தொகுஇவர் குப்பி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [2]
அரசியல் கட்சி
தொகுஇவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியை சாா்ந்தவா்.[3][4][5]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sitting and previous MLAs from Gubbi Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Karnataka 2013 S.R.SRINIVAS (Winner) GUBBI". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "S.R. Srinivas claimed that Rajanna has been misusing his power to lure voters in favour of his son Rajendra". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Congress leader assaulted by JD(S) MLA". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "K'taka BJP caught offering JD(S) MLA Rs 25 crores". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.