எஸ். எல். எஸ். எம். ஏ. வி. எம். எம். ஆயிர வைசியர் கல்லூரி

எஸ். எல். எஸ். எம். ஏ. வி. எம். எம். ஆயிர வைசியர் கல்லூரி (ஆங்கிலம்:SLS MAVMM Ayira Vaisyar College) என்பது மதுரை கல்லம்பட்டியிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது 1991 ஆம் ஆண்டு மதுரை ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன சபையால் தொடங்கப்பட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1]

எஸ். எல். எஸ். எம். ஏ. வி. எம். எம். ஆயிர வைசியர் கல்லூரி
குறிக்கோளுரைநாட்டின் வளர்ச்சிக்கான கல்வி வளர்ச்சி
உருவாக்கம்1991
தலைவர்என். பாஸ்கரன்
அமைவிடம்
இணையதளம்smavc.edu.in

துறைகள்

தொகு

இக்கல்லூரியில் உள்ள துறைகள்.

  1. உயிரி வேதியியல் துறை
  2. கணினி அறிவியல் துறை
  3. கணிதத் துறை
  4. வணிகவியல் துறை
  5. வணிகவியல் துறை (கணினிப் பயன்பாட்டியல்)
  6. ஆங்கிலத் துறை

மேற்கோள்கள்

தொகு
  1. "History of the college". smavc.edu.in. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.