ஆயிர வைசியர்

ஆயிர வைசியர், அல்லது ஆரிய வைசியர் (Ayira Vysya) எனப்படுவோர் தென்னிந்தியாவில் வாழும் ஒரு சாதியினர் ஆவர். கோமுட்டி (Komati) என்றும் அழைக்கப்படும் இவர்கள் பொதுவாக வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]

கோமுட்டி
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கோமுட்டி தாயும் குழந்தையும், மதராஸ் மாகாணம், 1909
குல தெய்வம் (பெண்)வாசவி கன்னிகாபரமேஸ்வரி
மதங்கள்இந்து சமயம் • சைனம்
மொழிகள்தெலுங்கு
நாடுஇந்தியா
பகுதிஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, தமிழ்நாடு, கருநாடகம், மகாராட்டிரம், ஒடிசா
உட்பிரிவுகள்ஆரிய வைசியர், ஆயிர வைசியர் கலிங்க கோமுட்டி (கலிங்க வைசியர்), திரிவிர்ணிக கோமுட்டி (திரிவர்ணிக வைசியர்), ஜெயின் கோமுட்டி,

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிர_வைசியர்&oldid=4168134" இலிருந்து மீள்விக்கப்பட்டது