குலதெய்வம்

குலதெய்வம்,[1] குலதேவா அல்லது குலதேவி[2] என்றும் அழைக்கப்படும், இந்து மற்றும் ஜைன மதத்தில் மூதாதையர் வழிபாட்டு தெய்வமாகும்[3]. குல தெய்வம் பெரும்பாலும் ஒன்று அல்லது பல குடும்பங்கள், குலம், வம்சம், கோத்திரம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது இஷ்ட தெய்வம், மற்றும் கிராம காவல் தெய்வம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

குல தெய்வ வழிபாட்டில் மனைவியருடன் மதுரை வீரன், மதுரை, 16ஆம் நூற்றாண்டுச் சிற்பம்
மங்கிரீஷ் அல்லது மங்குஷ் என்றும் பிரபலமாக அறியப்படும் ஸ்ரீ மங்கேஷ், கோவாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றின் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். ஸ்ரீ மங்கேஷ் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து கௌட் சரஸ்வத் பிராமணர்களின் குலதெய்வமாக உள்ளார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "What does कुल (Kula) mean in Hindi?".
  2. "Kuladeivam & Its Significance - The Verandah Club". theverandahclub.com (in ஆங்கிலம்). Retrieved 2022-09-29.
  3. www.wisdomlib.org (2017-10-17). "Kuladevata, Kuladevatā, Kula-devata: 9 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலதெய்வம்&oldid=4266433" இலிருந்து மீள்விக்கப்பட்டது