எஸ். கலிதீர்த்தன்

தமிழக அரசியல்வாதி

எஸ். கலிதீர்த்தான் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக சங்கராபுரம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சனவரியில் இவர்  இறந்தார்..[1] இவரது மகன் க. காமராஜ் அதிமுக சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. . Dina Thanthi. 8 January 2011. http://www.dailythanthi.com/article.asp?NewsID=619046&disdate=1/8/2011. பார்த்த நாள்: 8 January 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கலிதீர்த்தன்&oldid=3649160" இலிருந்து மீள்விக்கப்பட்டது