எஸ். சவுண்டப்பன்

எஸ். சவுண்டப்பன் ஒர் இந்திய அரசியல்வாதியும், சேலம் மாநகராட்சியின், நகரத்தலைவராகவும் பதவி வகிப்பவராவார்.[1] இவர் 2001 முதல் 2006 வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக, சேலம் மாநகராட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[2] "தியேட்டர் அண்ட் டிராமா" துறையில் இவரது சிறந்த நடிப்பிற்காக "கலைமாமணி" என்ற பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.[சான்று தேவை]

ஆதாரங்கள்

தொகு
  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. Archived from the original on 31 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
  2. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சவுண்டப்பன்&oldid=3943240" இலிருந்து மீள்விக்கப்பட்டது