எஸ். நாராயணன்

எஸ். நாராயணன் (S. Narayanan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழகச் சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டில் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இத்தேர்தலில் 59.57% வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.[2] இவர் 11.05.1986 அன்று மாரடைப்பால் காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  2. https://resultuniversity.com/election/tirunelveli-tamil-nadu-assembly-constituency
  3. http://www.assembly.tn.gov.in/archive/8th_1985/08_02_02.pdf
முன்னர்
இரா. நெடுஞ்செழியன்
திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)
1984-1986
பின்னர்
இராம. வீரப்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாராயணன்&oldid=3546364" இலிருந்து மீள்விக்கப்பட்டது