எஸ். பி. அய்யாசாமி முதலியார்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
எஸ். பி. அய்யாசாமி முதலியார் (S. P. Ayyaswamy Mudaliar) இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராளி ஆவார். சென்னை இராயப்பேட்டையில்[1] அவரது இல்லமான 'காந்தி பீக்' எனுமிடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டங்களை நடத்தியது. அந்த இல்லமானது இன்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் பாதுகாக்கப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இரண்டு சந்தர்ப்பங்களில் அவரது வீட்டில் தங்கினார். அய்யாசாமி முதலியார் ஒரு குடிசார் பொறியாளர் ஆவார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Madras Rediscovered: A Historical Guide to Looking Around : Supplemented with Tales of 'Once Upon a City' by S. Muthiah Page No. 168
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.