எஸ். பி. சென் வர்மா
எஸ். பி. சென் வர்மா (S. P. Sen Verma) என்பவர் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். இவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1967ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 1972 செப்டம்பர் 30 வரை பணியாற்றினார்.[1]
எஸ். பி. சென் வர்மா | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் 1 அக்டோபர் 1967 – 30 செப்டெம்பர் 1972 | |
முன்னவர் | கல்யாண் சுந்தரம் |
பின்வந்தவர் | நாகேந்திர சிங் |
தனிநபர் தகவல் | |
தேசியம் | ![]() |
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- List of former CEC of India பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்