எஸ். பி. ஜெயராமன்

எஸ். பி. ஜெயராமன் (S. P. Jayaraman) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். 

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் செய்யாறை அடுத்த செங்காடு கிராமத்தில் பிறந்தார்.[2] புற்று நோயால் பாதிப்புற்று ஓராண்டுகாலம் சிகிட்சைப் பெற்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 2009ஆம் ஆண்டு உயிர்நீத்தார். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  2. S.P. Jayaraman, Vandavasi MLA passes away
  3. Chennai: DMK MLA dies of cancer
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._ஜெயராமன்&oldid=3943266" இலிருந்து மீள்விக்கப்பட்டது