எஸ். ராஜா ராமன்
எஸ். ராஜா ராமன் தமிழ்க் கணிமைக்காக பங்களிப்பு செய்து வருபவர். 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] தமிழ்நாடு அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கியுள்ளது.
கல்வியும், பணியும்
தொகுமதுரை யாதவா கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றுள்ள ராஜா ராமன், சென்னையில் தகவல் தொழில் நுட்ப தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.
தமிழ்க் கணிமைக்கான பங்களிப்புகள்
தொகுஉருவாக்கிய மென்செயலிகள்
தொகு- வாணி எனும் தமிழ் எழுத்துப் பிழை திருத்தி
- நாவி எனும் தமிழ் சந்திப் பிழை திருத்தி
எழுதிய நூல்கள்
தொகு- மானிட்டர் உலகம் எனும் மின்னூல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "இயல் விருது விழா 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2014.