தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது என்பது காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி பெயரில் காலச்சுவடு அறக்கட்டளை வழங்கும் விருது ஆகும். 2007ஆம் ஆண்டு முதல் இவ்விருது தமிழ்க் கணிமைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது[1]. இவ்விருது கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் இயல் விருது வழங்கும் விழாவில் அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் அளிக்கப்படும்.

விருது வென்றோர்

தொகு
ஆண்டு பெயர்
2007 கே. ஸ்ரீநிவாசன்[2],[3]
2008 கு. கல்யாணசுந்தரம்[4]
2009 சுரதா யாழ்வாணன்[5]
2010 தமிழ் இலினக்சு கே. டீ. இ. குழு[6]
2011 முத்து நெடுமாறன்[7]
2012 வாசு அரங்கனாதன்
2013 முகுந்தராஜ் சுப்பிரமணியன்[8]
2014 மணி மணிவண்ணன்
2015 எஸ். ராஜா ராமன்[9]
2016 த. சீனிவாசன்
2017 சசிகரன் பத்மநாதன்[10]
2018 ராமசாமி துரைபாண்டி[11]

விருது பெற்றோர்

தொகு

2010 - முத்து நெடுமாறன் (முரசு குழுமத்தின் தலைவர்), மலேசியா[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்க் கணிமைக்கான சுரா விருது 2013". Archived from the original on 2014-09-15. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  2. "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2007". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  3. "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2007". Archived from the original on 2015-04-11. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  4. "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2008". Archived from the original on 2015-11-25. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  5. "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2009". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  6. "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது 2010". Archived from the original on 2015-11-26. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  7. "தமிழ்க் கணிமைக்கான சுரா விருது 2011". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  8. "தமிழ்க் கணிமைக்கான சுரா விருது 2013". Archived from the original on 2014-09-15. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2014.
  9. "இயல் விருது விழா 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2014.
  10. "இயல் விருது விழா 2017" (PDF). கனடா இலக்கியத் தோட்டம். பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2020.
  11. "இயல் விருது விழா 2018".
  12. "காலச்சுவடு இதழ் செய்தி". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2011-08-17.