எ. பூவராகமூர்த்தி
இந்திய அரசியல்வாதி
(எ.பூவராகமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எ. பூவராகமூர்த்தி (A. Boovaraghamoorthy) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]