ஏ. எஸ். எல். வி

(எ. எஸ். எல். வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ. எஸ். எல். வி (Augmented Satellite Launch Vehicle) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப் பாவிக்கமுடியாத விண்கலமாகும். இந்த விண்கலம் தற்போது செயல்பாட்டில் இல்லை.[1][2][3]

ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள்

தொகு
Version ஏவல் நாள் ஏவல் இடம் Payload திட்ட நிலை
3 D1 24 மார்ச் 1987 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite SROSS-A, 150 கிகி தோல்வி; First stage did not ignite after strap-on burnout.
3 D2 12 ஜூலை 1988 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-B, 150 கிகி தோல்வி
3 D3 20 மே 1992 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-C, 106 கிகி பகுதி வெற்றி.
3 D4 4 மே 1994 சிறீஅரிக்கோட்டா Stretched Rohini Satellite, SROSS-C2, 113 கிகி வெற்றி.

மேற்கோள்கள்

தொகு
  1. "ASLV". Archived from the original on 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  2. "Space Launch Vehicles - ASLV". Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-07-19.
  3. Menon, Amarnath (15 April 1987). "Setback in the sky". India Today. http://indiatoday.intoday.in/story/failure-of-aslv-mission-comes-a-major-blow-to-india-ambitious-space-programme/1/336942.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._எல்._வி&oldid=4164681" இலிருந்து மீள்விக்கப்பட்டது