எ. சிறீதரன்
எ. சிறீதரன் ( A. Sridharan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1991 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
எ. சிறீதரன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
தொகுதி | வால்பாறை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
- ↑ "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.