ஏஃப்மைட்டு

நீரிய பாசுப்பேட்டுக் கனிமம்

ஏஃப்மைட்டு (Afmite) என்பது Al3(OH)4(PO4)(PO3OH)·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். பிரெஞ்சு கனிமவியல்குழு சங்கம் நினைவாக இப்பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டது. பிரெஞ்சு கனிமவியல்குழு சங்கம் என்ற சொற்களின் ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்தை சேர்த்து சுருக்கமாக ஏ.எப்.எம். என்ற அழைப்பின் நீட்சியாக இதற்கு ஏஃப்மைட்டு என்று பெயரிடப்பட்டது.[1] பன்னாட்டு கனிமவியல் சங்கமும் இதை Afm என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[2]

பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட ஏஃப்மைட்டு படிகங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Afmite பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள் தொகு

  • Afmite on the Handbook of Mineralogy
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஃப்மைட்டு&oldid=3774664" இலிருந்து மீள்விக்கப்பட்டது