ஏகாம்பரநாதர் உலா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏகாம்பரநாதர் உலா இரட்டைப்புலவர் பாடிய நூல்களில் ஒன்று. இந்த நூலில் காடவர் தலைவன் சம்புவராயன் மல்லிநாதன் பற்றிய செய்தி வருகிறது. இதனால் இதன் காலம் 14-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.
156 கண்ணிகள் இந்த நூலில் உள்ளன.
இந்த நூலில் சொல்லப்படும் கதை:
கயிலாயத்தில் உமை சிவனது கண்ணைப் புதைத்தார். அதனால் உலகம் இருண்டது. சிவன் உமையைச் சபித்தார். சாபத்தின்படி உமை காஞ்சியில் பிறந்து சிவனைப் பூசித்தார். சிவன் வந்தார். கம்பை ஆற்றில் வெள்ளம் வந்தது. அம்மை பயந்து சிவனைத் தழுவினாள். ஏழு பருவப் பெண்கள்
- ஏழாம் பருவத்துப் பேரிளம்பெண் பற்றிக் கூறும்போது சிவபுரத்தின் காட்சி விளக்கப்பட்டுள்ளது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005